புதிய பதிவுகள்

Sunday, October 29, 2017

சித்த மருத்துவ நூல்கள் & சித்தர் பாடல்கள், சித்த மருத்துவ அனுபவ இரகசியங்களை பகிர்தல் பயிற்சி பயிலரங்கம்.

📚 சித்த மருத்துவ நூல்கள் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களையும் கொண்டதாகும்.

📚 சித்தர் நூல்களிலுள்ள பாடல்கள் கவியின் வல்லமையுடன், இலக்கணம் பிறழாமல் உள்ளது. மருத்துவம் தொடர்பான மிக நுண்ணிய விபரங்களுடனும் பல தத்துவங்களையும் இவை கொண்டு விளங்குகிறது.








📚 இப்பயிற்சி பயிலறங்கில் தஞ்சை சரஸ்வதி மகால்நூலகம், சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, ராமசந்திரா விலாசம், சித்த மருத்துவ வளர்ச்சி கழகம், யாழ்பாணம், ( இலங்கை ), சித்த மருத்துவ நூல்கள், மத்திய அரசின் ஆயுஸ் கவுன்சில், அரசு சித்தா கல்லூரி பாளயங்கோட்டை - சென்னை வெளியீடு, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) இ -புத்தகங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறும்.

📖 பயிலரங்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 300 புத்தகங்கள் மின்நூலாக ( E- Book- pdf ) வும்சித்தர் பாடல்கள் ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக வழங்கப்படும்.

📚 பயிற்சி பயிலரங்கில் சித்த மருத்துவ அனுபவ இரகசியங்கள் பகிர்தல் நிகழ்வு நடைபெறும். மேலும் சித்த மருத்துவ கலையையும் தெரிந்து கொள்ள முடியும்.

📚 சித்த மருத்துவத்தில் அவசர அவசிய மருந்துகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும். மேலும் இலகுவான மூலிகை மருந்துகள் குறித்து விளக்கம் பெறலாம்.

💰🗝பங்கேற்பாளர்கள் பெறும் நன்மைகள்

📚 75,000/- பக்கங்கள் உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல் அதிக பட்சமாக 1750 பக்கங்கள் கொண்டது )

📚 30,000/- மதிப்பிலான e - புத்தகங்கள் ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது ).

📚 10,000 சித்தர் பாடல்கள் ( MP3 வடிவில் 25 மணி நேரம், மற்றும் e - புத்தக வடிவில் ).

📚 127 ஆண்டு பழமையான சித்தா புத்தகம் ( 1890 - ல் வெளியான புத்தகம் முதல் தற்போது வரையுள்ளது ).

📚 18 தலைப்புகள் 300 மின்நூல் புத்தகங்கள், DVD யாக வழங்கப்படும்.

நாள்:  12 - 11 - 2017 ஞாயிறு 9.30 - 4.30 வரை

இடம்: சோலார் அகாடமி 1/A திருவள்ளுவர் தெரு,
( பவ்டா திருமண மண்டபம் எதிரில், வெட்டூர்ணிமடம்) 
நாகர்கோவில் - 629003.

கட்டணம் : ரூ. 2,000/-. ( தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, நோட்ஸ்,
e - book, mp3, அடங்கிய DVD உட்பட) 

பெயர் பதிவு தொடர்புக்கு,
டாக்டர். A.P.அருள் குமரேசன்,
சோலார் ஹெர்பல் கேர் - நாகர்கோவில்.

Contact :

Mob: 9443607174, 9489620090.

2 comments:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 USD (3 Crore India Rupees) for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete