"சித்த மருத்துவம்" 2500 புத்தகம் வழங்கல் + மருத்துவ நூல்களில் சொல்லப்பட்ட "நோய் அறிதல் முறைகள் (DIAGNOSTIC METHODS)" - குறித்த நேரடி பயிற்சி🌿🌿
🩺 பல்வேறு நோய் அறிதல் முறைகள் குறித்து பயிற்சியில் கற்றுத்தரப்படும்.
☀️ தங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்திலிருந்து என்னென்ன நோய் அறிதல் முறை உள்ளது என்பது பற்றியும் விளக்கம் பெறலாம்.
🎓 மாற்று மருத்துவம் (ALTERNATIVE MEDICINE), பாரம்பரிய மருத்துவங்களில் ஆய்வு செய்து மதிப்புமிக்க டாக்டர் பட்டம் (PHD HONOR) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் பெரும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
🏫 அரசு அங்கீகரிக்கப்பட்ட மாற்றுமருத்துவ கவுன்சில் குறித்த விபரம் வழங்கப்படும்.
பயிற்சி நாள் :07.02.2021 ஞாயிறு காலை 10 - 4 வரை.
பயிற்சி இடம் : சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,
1A,திருவள்ளுவர் தெரு,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்-3.
கட்டணம் :₹.5,000/-.
( 32GB பென் டிரைவில் 2500 Pdf புத்தகங்கள்,காலை - மாலை தேநீர்,மதிய உணவு,குறிப்பேடு,
பேனா, பங்கேற்பு டிஜிட்டல் சான்றிதழ் உட்பட).
வழங்கப்படும் புத்தகங்கள் குறித்த விரிவான தகவல்கள்
📚பாரம்பரிய சித்த மருத்துவம் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களை கொண்டதாகும்.
📚 தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, ராமசந்திரா விலாசம், சித்த மருத்துவ வளர்ச்சி கழகம், யாழ்பாணம், ( இலங்கை ), சித்த மருத்துவ நூல்கள், மத்திய அரசின் ஆயுஸ் கவுன்சில், அரசு சித்தா கல்லூரி பாளயங்கோட்டை - சென்னை வெளியீடு, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) E - புத்தகங்கள்
📖 2,500 புத்தகங்கள் (பயன்படுத்தும் அனுமதிப்பெற்ற மின்நூலாக ( e - Book- pdf ) வும், சித்தர் பாடல்கள் ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக வழங்கப்படும்.
புத்தகங்களில் முக்கியமானவைகள்
📖 சித்தா குணப்பாடம்,மருத்துவ நோய்நாடல் திரட்டு,சித்தர் அறுவை மருத்துவம்,சித்த மருத்து தொகுதி 1To 7,விஷ வைத்தியம்,மூலிகை தொகுதிகள் pdf புத்தகங்கள்.
📚 9,706 பக்கம் கொண்ட சித்த மருத்துவ அகராதி நூல்களின் தொகுப்பு Vol. 1-5)
🌿 இலகுவான ஒற்றை மூலிகை மருந்துகள் Pdf புத்தகங்கள்.
🌿சித்தா வானியல்,மருத்துவ ஜோதிடம் pdf புத்தகங்கள்.
🌿 வர்ம மருத்துவம் குறித்த புகைப்படங்களோடு அரசு வெளியிட்ட அற்புதமான வர்ம மருத்துவ நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட PDF நூல்கள்.
🌿 குழந்தைகள், பெண்களுக்கான சித்த மருத்துவம் Pdf நூல்கள்.
🌿உங்கள் மருத்துவ ஞானம் மேம்பட ஒரு தனித்துவமான புத்தகங்கள்.
மாற்றுமுறை மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் சிறந்த வாய்ப்பு!
📘 இந்தப் புத்தகங்கள் பாரம்பரிய தமிழ் மருத்துவம்,சித்த மருத்துவம் குறித்த அறிவியல் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சித்த மருத்துவர்களிடம் நேரில் சென்று சிகிச்சை பெறுவதற்கும், மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவும் இப்புத்தகங்கள் உங்களுக்கு வழிவகுக்கும்.
📚 சுமார் 2,00,000/- இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல் அதிக பட்சமாக 1750 பக்கங்கள் கொண்டது )
📖 பழமையான சித்த மருத்துவ மாத இதழ்களின் பல வருடங்கள் முந்தைய இதழ்களின் தொகுப்பு Pdf வடிவில்.
📚சுமார் ₹.1,00,000/- மதிப்பிலான
e - புத்தகங்கள் (PDF) வடிவில் வழங்கப்படுகிறது. ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது )
📚 10,000 சித்தர் பாடல்கள் ( MP3 வடிவில் 25 மணி நேரம், மற்றும் e - புத்தக வடிவில் ).
📚 127 ஆண்டு பழமையான சித்தா புத்தகம் (1890 - ல் வெளியான புத்தகம் முதல் தற்போது வரையுள்ளது ).
📚 18 தலைப்புகள் 2,500 மின்நூல் புத்தகங்கள், இவை அனைத்தும் 32 GB PEN DRIVE - ல் வழங்கப்படும்.
📗📚📖📔 இப்புத்தகங்கள் எனது மருத்துவப் பணியில் கடந்த 18 ஆண்டு காலமாக பணம் செலுத்தியும்,மருத்துவர்களிடம் நேரில் சென்றும்,இணையம் - சமூக ஊடகங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள். அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இது வழங்கப்படுகிறது.📚
இதில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு
சித்தமருத்துவ புத்தகம் தேவைப்படுபவர்கள் e-புத்தகத்திற்கான நன்கொடையை வங்கியில் செலுத்தி உங்கள் முகவரியை எங்களுக்கு தெரிவித்தால் 32GB Pendrive உங்கள் முகவரிக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன். நாகர்கோவில்.
☎ 94436 07174,
📱 79042 89974,
📞 94896 20090.
அரிய சித்தர்,சித்தா மருத்துவ நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்.....
Please share your group and friends
No comments:
Post a Comment