புதிய பதிவுகள்

Saturday, March 16, 2019

கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி

கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி

பாரம்பரியம்,
வர்மத்தின் மூலம் துல்லியமான பார்வை பெற சிறப்பு பயிற்சி

🧐 கண் கண்ணாடியை கழற்றும் பயிற்சி 🧐

👁 மங்கலான கண் பார்வை நிரந்தரமாக மீட்க இயற்கை வழி பயிற்சி

 👁கிட்டப்பார்வை தூரப்பார்வை இவற்றை எளிதான முறையில் மாற்றிட சிறப்பு பயிற்சி

👁 கண்புரை, கண் அழுத்த நோய் இவைகளை இயற்கை முறையில் சரி செய்யும் பிரத்தியோக கண் பயிற்சிகள்

👁கண் பிரச்சனைகளுக்கு ஆப்ரேஷன் இல்லாத இயற்கை முறை drops பயன்படுத்திய 5 நிமிடத்திலேயே பார்வை முன்னேற்றம் காணலாம்.

👁 கண் நோய் வராமல் தடுப்பதற்கும் ஆரம்பநிலை கண் நோய் உள்ளவர்களுக்கும் இயற்கை முறையிலான கண் பயிற்சி அளிக்கப்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தலாம்.

🧐கண்களுக்கு உயிராற்றல் தரும் வர்ம கண் பயிற்சி

👁 கண்ணிற்கு பிராணனை அளிக்கும் கல்லீரல் பாரம்பரிய  சிகிச்சை.

👁அனைத்துவித கண்நோய் குறைபாடுகளுக்கு மாற்றுமருத்திவ தீர்வுகள்.

பயிற்சி நாள் - 24 மார்ச் 2019,ஞாயிறு 9.30 முதல்4.30 வரை.

🏛இடம் - சோலார் பயிற்சி மையம்,
பவ்டா மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்
629003.

கட்டணம் - ரூபாய் 1500/-
(பயிற்சி நோட்ஸ், மதிய உணவு உட்பட)

பயிற்சியாளர் -
டாக்டர் அருள் குமரேசன்,
SOLAR HERBAL CARE,NAGERCOIL,

பயிற்சி இடம் :
சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,1A,திருவள்ளுவர் தெரு,வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்.


🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

📞 பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.🖋

                  பதிவுக்கு
டாக்டர் அருள் குமரேசன்
📱 9443607174
📱 7904289974.

No comments:

Post a Comment