புதிய பதிவுகள்

Tuesday, April 30, 2019

இரண்டே நாளில் நீங்களும் அழகாக எழுதலாம் ! சிறப்பு கையெழுத்து பயிற்சி.

இரண்டே நாளில்  நீங்களும் அழகாக எழுதலாம் !
சிறப்பு கையெழுத்து பயிற்சி.

 IMPROVE YOUR HANDWRITING WITH 2⃣ DAYS*

   "கையெழுத்து தெரபி" பயிற்சி.

 HANDWRITING IMPROVEMENT THERAPY COURSE.


 ✏எழுதுவதில் குறைபாடு,கை நடுக்கம்,மோசமான - கிறுக்கலான கையெழுத்துகளை சரிசெய்யும் மருத்துவ மனோதத்துவ முறையிலான "கையெழுத்து தெரபி" பயிற்சி.

✒ கையெழுத்து அழகாக அமைய கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
 Handwriting improvement methods

🖋 சரியான எழுத்து எது, தவறான எழுத்து எது முழுமையான விளக்கம்.
 Positive outlook in personality

✒ அழகிய கையெழுத்து வடிவம் பெறுவதற்கான முன் தயாரிப்பு பயிற்சிகள்.
 Focusing on Fine & gross motor skills

🖋  எப்படி பேனா பிடிக்க வேண்டும்? விரைவாக  எழுதுவதற்கு பிரத்தியேக பயிற்சிகள்.
 Correct posture to read & write.
.

✒" HANDWRITING CHANGE WIN YOUR LIFE STYLE "

✒" HANDWRITING IMPROVED CONFIDENCE "

✒" BEST WRITING - BEST MARKS "

 ✏ பயிற்சி மொழி - ENGLISH (Cursive)

✏  பயிற்சி காலம்
Fast Track : just Two day only (9.30 -4.30)

பயிற்சி நாள் – 10,11 May 2019 வெள்ளி,சனி இரு தினங்கள். காலை 9.30 முதல் மாலை 4.30 வரை.

 Age Limit - 14 வயதிற்கு மேல் மாணவர்களும், பெரியவர்களும் பங்கேற்கலாம்.

✏✏ ONE TIME LIFE FEES - RS.2,900/- (Including Therapy,Training guide book ,practice sheet with course Material)✏✏

🖋🖋🖋சிறப்பம்சங்கள் 🖊🖌🖊

💯  100% MONEY BACK GUARANTEE"

 பயிற்சியில் உங்கள் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால், நீங்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்*


✏ 18 YEARS EXPERIENCE IN THIS FIELD.

🖌 MEDICAL SCIENTIFIC AND PSYCHOLOGICAL METHOD.


பயிற்சி இடம்  & CONTACT

SOLAR DR.HANDWRITING,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.
Cell - 94896 20090,
          9367511133
          7904289974


🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

www.solarhandwritiing.blogspot.in.

No comments:

Post a Comment