புதிய பதிவுகள்

Saturday, June 25, 2011

மார்பகம் அழகுபெற


மார்பகம் அழகுபெற !

மார்பகத்தை எடுப்பாகவும் பெரியதாகவும், அழகாகவும் மாற்ற மூலிகை கீரீம் கிடைக்கும்

சோலார் மாற்று மருத்துவம்

நாகர்கோவில் 1

தொடர்புக்கு- 094436 07174

மார்பகம் அழகுபெற

மார்பகம் அழகுபெற !

மார்பகத்தை எடுப்பாகவும் பெரியதாகவும், அழகாகவும் மாற்ற மூலிகை கீரீம் கிடைக்கும்

சோலார் மாற்று மருத்துவம்

நாகர்கோவில் 1

தொடர்புக்கு- 094436 07174

நீங்கள் கருப்பானவரா ?


நீங்கள் கருப்பானவரா ?

முகத்தில் கரும்புள்ளி, கருவளையம், முகசுருக்கம், முகபருவைப்போக்கி மூலிகை பவுடர் முலம் சிகப்பு நிறமாக மாறலாம்

தொடர்புக்கு- 094436 07174

சோலார் மாற்று மருத்துவம்

நாகர்கோவில் 1

மார்பகம் அழகுபெற !

மார்பகத்தை எடுப்பாகவும் பெரியதாகவும், அழகாகவும் மாற்ற மூலிகை கீரீம் கிடைக்கும்

சோலார் மாற்று மருத்துவம்

நாகர்கோவில் 1

தொடர்புக்கு- 094436 07174

Friday, June 24, 2011

பெண்கள் பிரசவம்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும் மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள். மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்…
பால்ய விவாகம்:
பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.
ஊட்டச்சத்து இல்லாமை:
கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.
பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:
பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது!
மேம்படுத்தப்படாத பிரவச இடம்:
கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.
கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:
பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.
மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.
லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.
ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.
பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது!
உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்.

Tuesday, June 21, 2011

தங்கத்தை பூசினால் அழகு


“பளிச்” என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.
இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்’.
லண்டனைச் சேர்ந்த `பெரா’ என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்’ வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு’ என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.
முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.
“மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.

Sunday, June 19, 2011

மலர் மருத்துவம்

மலர் மருத்துவம் குறித்த முழு தகவல் விரைவில்!