உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன.நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்னமாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்குவந்திருப்பீர்கள்.
மேலே உள்ள படத்தில், மஞ்சள்பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்புநிறத்தில் இருப்பவை ducts என்றுசொல்லப்படும் குழாய்கள்.