பயிற்சியின் நோக்கம்
♀♥♂ பாலுணர்வு, குழந்தைபேறு
சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல்
உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு
முறை இவற்றை அறிவியல் ரீதியாகக்
புரிந்துகொள்ள செய்தல்.
♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி
அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய
தவறான அறிவு, பாலியல் குற்றங்களை
களைய செய்யும் வழிவகைகள்.
♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற,
வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன்
வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும்
தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க... இனிய தாம்பத்யம் பெற
செக்ஸ் ஆலோசனைகள்.
♀♥♂ திருமண
முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)
பாடத்திட்டம்
۞ பாலியல் மருத்துவ வரலாறு
۞ ஆண்,
பெண் இனப்பெருக்க உறுப்புகள் - செயல்பாடுகள் ۞ சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி
பாலியல் மருந்துகள் பாலியல் குறைபாடு - நலம்
۞ செக்ஸ் யோகா & எக்ஸஸைஸ்
۞ மாஸ்டர்ஸ் & ஜாண்சன் செக்ஸ் மேனுவல் ۞ மருந்து
மாத்திரையில்லாமல்
செக்ஸ்
சக்தி பெறும் வழிகள் ۞ பாலியல் கலைகள் ۞ மனநலம் - வரலாறு ۞ பாலியல் பிரச்சனைகக்கான ஆலோசனை
வழங்கும் வழிமுறைகள் ۞ தம்பதிகளின் மனோதத்துவம் ۞ மனநல சிகிச்சை முறைகள்
۞ திருமணம் மற்றும் குடும்ப ஆற்றுப்படுத்துதல்.
பாலியல் ஆலோசகர் பயிற்சி - இப்படிப்பின் பயன்கள்
♀♥♂ பாலியல் ஆலோசகர்
(Sex Therapy) பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு
வேலைவாய்ப்புகள் உள்ளது.
♀♥♂ குடும்ப நல ஆலோசனை மையம்
தொடங்கி நடத்த உங்களை உயர்த்திக்
கொள்ளலாம்.
♀♥♂ திருமண தம்பதியர்களில் பலர் தங்களது இல்லற
பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமையால்
பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதன் பலனாக அவர்கள்
விவாகரத்து தேடி நீதி மன்றம்
செல்கின்றனர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க
ஆட்கள் தேவை. இந்த ஆலோசகர்
தகுந்த கல்வி தகுதி உள்ளவராக இருக்க
வேண்டும். அதற்கு இந்த பயிற்சி
வழிவகுக்கும்.
♀♥♂ உங்களது ஆளுமையை அதிகரிக்கலாம், பாலியல்
விழிப்புணர்வை தனக்கு தாமே பெற்றுக்கொள்ளலாம்.
♀♥♂ வாழ்வில் ஆரோக்கிய
செக்ஸ் ஹெல்த் பெறவும், வாழ்வில்
மேன்மையடையும் வாய்ப்புகள் மிகுதியாகும்.
♀♥♂ இப்படிப்பை
முடித்தவர்கள் தங்களது நடப்பு பணிகளைச்
சிறப்பாகச் செய்வதுடன், சுற்றத்தவர், நண்பர்கள், வாடிக்கையாளாளர் மற்றும் பிறரை இன்னும்
திறம்படக் கையாள முடியும்.
♀♥♂ பயிற்சி முடித்தவர்களுக்கு மேல்படிப்புக்கும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கி
நடத்த ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
படிப்புக் காலம் (Course Duration)
ஆறு
மாதங்கள், விரைவான முறை 4 மாதங்கள்
யார் சேரலாம் - (Who can join )
♀♥♂ பாலியல் கல்வியை புரிந்துகொள்ள, விரும்பும்
யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.
♀♥♂ குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள்,
திருமணத்திற்கு தயாராகும் நபர்கள், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக
மாற்றும் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள்
யாவரும் சேரலாம்.
♀♥♂ பாலியல்
குறைபாட்டிற்கு மருத்துவம் செய்பவர்கள், பிற துறையில் ஆலோசனை
வழங்குபவர்களும் இதில் சேர்ந்து சிறப்பு
தகுதி பெறலாம்.
எப்பொழுது சேரலாம்,
எப்பொழுது
வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்றே சேருவது
நன்று, சேர்ந்த நாளிலிருந்து பயிற்சி
காலம் தொடங்கும்.
இந்த பிரிவுக்கான
கடைசி
தேதி
…………………………………………...
பயிற்சி பாட புத்தகங்கள்
படிப்புக்
கட்டணம் செலுத்தியதும் அறிஞர் குழு தயாரித்த
நான்கு பிரிவு பாடதொகுப்புகள் வழங்கப்படும்,
பாடங்கள் அனைத்தும் பாலியல் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட
பாட தொகுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி
பாடங்களை முழுமையாக படித்தப் பிறகு நாங்கள் தபால்
வழியாக கேட்கும் வினாகளுக்கு பதில் எழுதி அனுப்ப
வேண்டும். இதற்கு மதிப்பீட்டு மதிப்பெண்கள்
வழங்கப்படும்.
பணிப்பயிலரங்கம் - Workshop (Practical Counselling Class)
கேள்வி
- பதில் எழுதி அனுப்பியவர்களுக்கு ஒரு
நாள் நேரடி பயிற்சி வகுப்பு
நடத்தப்படும். இதில் பாலியல் ஆலோசகர்களுக்கான
புதிய அணுகுமுறைகள், செக்ஸ் கல்வி, பாலியல்
மனநல ஆலோசனையை எப்படி செயல்படுத்த வேண்டும்
என்பது குறித்த பயிற்சிகள் நேரடியாக
நடத்தப்படும். பயிற்சி வகுப்பினை பாலியல்
வல்லுணர்கள் மூலம் நடத்துவார்கள். பயிற்சி வகுப்பானது
காலை
10.00 முதல்
மாலை
4.00 மணி
வரை
நடக்கும்.
படிப்புக்கட்டணம் (Course Fees)
மொத்த பயிற்சி
கட்டணம்
ரூ
4,000/- மட்டும்
தவணை
முறையில் பணம் செலுத்த விரும்பினால்
2200 + 2200 என இரு
தவணைகளில் செலுத்தலாம்.
பணிப்பயிலரங்க கட்டணம்
ரூ.750/- (காலை, மாலை தேனீர்,
மதிய உணவு, பயிற்சி குறிப்பேடு
உட்பட) கட்டணத்தை DD ஆக ”SOLAR CHARITABLE TRUST” எனும்
பெயரில் NAGERCOIL-ல் மாற்ற
தக்க வகையில் எடுத்து அனுப்ப
வேண்டும். அல்லது SBI வங்கியில்
செலுத்தலாம்.
Name:A.P.
Arul Kumaresan - A/C No - 10843391057
மதிப்பீடும் முடிவும் Evaluation & Result
சமர்ப்பிக்கப்படும்
விடைத்தாள்கள் மற்றும் சுய பயிற்சி
நோட்டு, நேரடி பணிப்பயிலரங்கில் பங்கேற்பு
மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில்
மதிப்பீடு அமையும் வெற்றி பெற்றவர்கள்
படிப்பின் இறுதியில் சான்றிதழ் (CSTCS) பெறுவர்கள்.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டியவை
♀♥♂ விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து, அதோடு சமீபத்திய
புகைப்படத்தை ஓட்டி, விண்ணப்பத்துடன் இரண்டு
தனி புகைப்படங்களை இணைத்து அலுவலக முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
♀♥♂ தங்களது கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின்
நகல் இணைக்கவும்.
♀♥♂ கேட்பு
வரைவோலை DD,Cheque வங்கி ரசீது
இணைத்து அனுப்பி வைக்கவும்.
♀♥♂ அனுப்ப
வேண்டிய முகவரி
THE
DIRECTOR,
SOLAR SSE,
Roy
Complex,Krishnancoil,
NAGERCOIL - 629 001.
KANYAKUMARI DIST.
CELL- 3967511133,9443607174.
DR A.P.ARUL
KUMARESAN, MS (Coun
& psy),MSC(Psy),
DPFR,CAMSH,Ph.D.,
DIRECTOR - SOLAR