புதிய பதிவுகள்

Friday, February 15, 2013

முதல் உதவி நேரடி பயிற்சி FIRST AID (ALTERNATIVE MEDICINE) TRAINING





விபத்து,திடீரென நோய்வாய்படுதல்,விசக்கடி பாதிப்பு,அதிர்ச்சி,மயக்கம்,சுவாசம் நின்றுபோதல்,மாரடைப்பு,மூளைத் தாக்குதல்,போன்றவற்றிற்கு இயற்கை மூலிகை,சித்தா,ஆயுர்வேதிக், ஹோமியோபதி,லண்டன் மலர் மருத்துவம்,அக்குப்பிரசர்,யோக முத்திரைகள்,நவீன மருத்துவம் (அலோபதி)  மருத்துவங்கள் மூலம் முதலுதவி  பயிற்சி அளிக்கப்படும்.

நாள்   - 03-03-2013 ஞாயிறு காலை 10-4

இடம்  - வருவாய்துறை அலுவலர் சங்க கட்டிடம்,
               கலெக்டர் ஆபீஸ் அருகில்,
               நாகர்கோவில் – 629001
கட்டணம்  - ரூ 1500- (முதலுதவி கிட் (ரூ 1000- மதிப்பு),புத்தகம்,மதிய உணவு,அரசு அங்கீகார சான்றிதல் உட்பட)



·  முதலுதவி பயிற்சியை தெரிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

         பெயர் பதிவுக்கு

DR A.P.ARUL KUMARESAN , Msc,MS,Ph D.,

Solar ,
NAGERCOIL 629001
CELL -  94436 07174, 94896 20090.


நற்பணி மன்றங்கள்,ஆலயங்கள்,பள்ளிகள்,சுய உதவி குழுக்களுக்கு நேரடியாக வந்து பயிற்சி அளிக்கப்படும்.தொடர்பு கொளக.