மது - போதை நோய்கள் இலவச ஆலோசனை சிகிச்சை முகாம்.
NASA MUKT BHARAT CAMPAIGN
போதைப்பொருள் இல்லாத இந்தியா
(மாநில,மத்திய அரசுகளின் திட்டம்)
RAJASTHAN AUSHADHALAYA PVT LTD,MUMBAI,
புனித வின்சென்ட் தே பவுல் சங்கம் (புனித ஜார்ஜியார் கிளை சபை)
இணைந்து நடத்தும் இலவச முகாம்.
நாள் :10.10.2021 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 1.00 வரை.
இடம் : புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்,
மேலத்தெருக்கரை,
கிருஷ்ணன்கோவில்,
நாகர்கோவில் 629001.
சிகிச்சை - மனநல ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள் .
🩺 Dr R.Spurgen VIEKLP MBBS ,(M.D).,
🩺 மரு.அதியன் BNYS,MS (Coun).,Doc.Psy.,
(Natureopathy and Homoeo Consultant)
🩺 மரு. A P அருள் குமரேசன் MSC (Psy).,MS (coun).,Doc.Psy.,RHMP.,AAT.,MBA (HM).,P.hd (AM),
Addition Counsellor & Psychotherapist.,
குறிப்பு :
🩺சிகிச்சைக்கு வரும் முதல் 100 நபர்களுக்கு மட்டுமே இலவசமாக குடியை நிறுத்தும் மூலிகை மருந்து + மூலிகை டானிக் வழங்கப்படும்.
( Medicine Sponcer Rajasthan Aushadhalaya Pvt Ltd, Mumbai)
🛑 கொரானா அரசு விதிகள் - பாதுகாப்பு நடத்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
CONTACT,
SOLAR HERBAL CARE,
NAGERCOIL 1,
CELL - 9443607174.