புதிய பதிவுகள்

Monday, July 24, 2023

செக்ஸ்சுவல் ரெப்லெக்ஸாலஜி பயிற்சி (SEXUAL REFLEXOLOGY) .(தாவோ முறையிலான தாம்பத்ய வழிகாட்டி பயிற்சி)

 செக்ஸ்சுவல் ரெப்லெக்ஸாலஜி பயிற்சி (SEXUAL REFLEXOLOGY) 


(தாவோ முறையிலான  தாம்பத்ய வழிகாட்டி பயிற்சி)


ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு. 

செக்ஸ்சுவல் ரெப்லெக்ஸாலஜி பயிற்சி (SEXUAL REFLEXOLOGY) .(தாவோ முறையிலான  தாம்பத்ய வழிகாட்டி பயிற்சி)


காலத்தின் மாற்றங்களால் இன்று மணவாழ்வு பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது.தாம்பத்ய மன வாழ்வின் மாண்பு சிதைந்து விடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.


இணையத்தளம் மூலம் கிடைக்கும் ஆபாச தகவல்கள் / படங்கள் /வீடியோக்கள் பாலியல் அறிவை தருவதில்லை, மாறாக தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. 


நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகிறது.


இந்த திருமண தாம்பத்திய வழிகாட்டி வகுப்பு முழுமையான கல்வி அறிவை தரும் வகுப்பாக அமையும். 


 பயிற்சியில்...


💕ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாம்பத்திய மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பாலியல் சக்திக்கான வழிகள்.


❤️‍🔥 ஆண்/பெண் SEX குறைபாடுகளை போக்கும் சீன தாவோ இலகுவான உடற்பயிற்சிகள்.


👩‍❤‍👩 பாலியல் உச்சக்கட்டம்,தாம்பத்யம் மூலம் குணமாகும் மனம்/உடல் நோய்கள் - தாவோ வழி முறைகள்.


🧒 குழந்தை பாக்கியம் தரும் இந்திய வர்மம்,தாவோ முறைகள்.


❤️‍🔥 தாம்பத்தியம் மேம்பட பாரம்பரிய,மரபுவழி உணவு,மூலிகை மருத்துவங்கள்.


❤️‍🔥 மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு பாலியல் மனநல பண்புகள்.


🛸 இன்னும் ஏராளமான வழிகாட்டுதல்கள் - நீங்கள் கேட்க தயங்கும் கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளலாம்.

செக்ஸ்சுவல் ரெப்லெக்ஸாலஜி பயிற்சி (SEXUAL REFLEXOLOGY) .(தாவோ முறையிலான  தாம்பத்ய வழிகாட்டி பயிற்சி)


வகுப்பு யாருக்கு? 


21 வயது நிரம்பிய ஆண்களுக்கானது, திருமணத்துக்கு தயாராகும் ஆண்கள், திருமணம் ஆன ஆண்கள் கலந்து கொள்ளலாம்.


👩‍❤‍👩 தம்பதியினராக கலந்து கொள்பவர்களுக்கு தனி வகுப்பாக நடைபெறும்.


👬 திருமண தாம்பத்திய கவுன்சிலிங் தேவை உள்ளவர்கள் நேரில் - ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


பயிற்சி கட்டணம்: ரூ. 2500/- (காலை,மாலை தேநீர்,மதிய உணவு,நோட்,பேனா செக்ஸுவல் ரெப்லக்சாலஜி தமிழ் மொழியாக்கப்பட்ட Digital  pdf புத்தகம் உட்பட)


 பயிற்சி நாள்: 30.07.2023 ஞாயிறு காலை 9.45 முதல் மாலை 4.30 வரை.


பயிற்சி இடம்:

சோலார் ஹெர்பல் கேர்,(SOLAR ACADEMY) , 7,பெரியராசிங்கன் தெரு,

வடசேரி,

நாகர்கோவில்  - 629001.


 விழிப்புணர்வு வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கீழ்கண்ட Digital Pdf Format தமிழ்  புத்தகங்கள் வழங்கப்படும். 


📚 தம்பத்யகலை ஆண்/பெண் பயன்பாட்டிற்கு 269 டெக்னிக் வழிமுறைகள். 


📚 தாம்பத்ய உச்சம் - 100 க்கும் மேற்பட்ட தாவோ வழிமுறைகள்.  233 பக்கங்கள் கொண்ட சிறப்பு புத்தகம்.


📚 டாக்டர் சோமசுந்தரம் எழுதிய பாலியல் சக்திக்கான உடற்பயிற்சிகள் புத்தகம்.(75 ஆண்டு பழமைவாய்ந்த புத்தகம்)


📚 தாவோ ஆண் பெண் அன்புறவு - 180 பக்க புத்தகம்.


📚 இல்லற இன்பம்,தாம்பத்யத்தை மேம்படுத்தும் தாந்தீரிக தியானம் புத்தகம்.


📚 டாக்டர் நாராயண ரெட்டி எழுதிய வாத்ஸாயனரின் காமசூத்திரம் (1400 பக்க புத்தகம்)


📚 நெஃப்சுவாஹியின் நறுமணத் தோட்டம் (அராபிய காமசூத்திரம்) 184 பக்க புத்தகம்.


பெயர் பதிவுக்கு... 


டாக்டர் A P அருள் குமரேசன்,

கவுன்சிலிங் & சைக்கோதெரபிஸ்ட்.


 Cell : 94436 07174 

               79042 89974