புதிய பதிவுகள்

Saturday, March 23, 2019

கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி +கண் சொட்டு மருந்து


கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி +


ஐசோடோன் ISOTONE ஆயுர்வேத கண் சொட்டு மருந்து



ஐசோடோன் ISOTONE

உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆபரேசன் தேவையற்ற வலியில்லா நிவாரணம்.

எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோடோன் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?

மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோடோன் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?

உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோடோன் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.

Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?

கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோடோன் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.

நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?

கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோடோன் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.

க்ளாக்கோமா என்றால் என்ன? அதற்கு நிரந்தர தீர்வு உண்டா?

க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோடோன் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோடோன் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?

நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோடோன் + கண் பயிற்சிகள் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.

மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?

மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோடோன் + கண் பயிற்சிகள் உபயோகிப்பதால் கண்ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.

மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?

மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோடோன் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.

கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோடோன் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?

இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்றவற்றிற்கு இயற்கையான ஐசோடோன் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்பப் பெறலாம்.

மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?

ஐசோடோன்  மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.

நீரிழிவு நோயாளிக்கு கண்கள் பாதிப்படையுமா?

நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோடோன் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.

40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?

நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோடோன் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.

சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?

மேற்கூறியவர்களுக்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோடோன் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.

ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?

ஐசோடோன் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.

ஐசோடோன் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?

ஐசோடோன் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.

ஐசோடோன் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?

கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோடோன் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.

அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோடோன் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?

ஐசோடோன் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.

ஐசோடோன் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?

ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்க வேண்டும் (4 moths Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோடோன் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோடோன், இத்துடன் மூலிகை மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.



முன் பதிவு அவசியம்

ஐசோடோன் கிடைக்குமிடம்:

டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,Ph.D.,[AM].
சோலார் மாற்று மாருத்துவம்,
1A,வெட்டூர்ணிமடம்,
நகர்கோவில் 629001.
செல்-9443607174,9489620090,9367511133.


Saturday, March 16, 2019

கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி

கண் பார்வை குறைபாடுகளுக்கு கண் பயிற்சி

பாரம்பரியம்,
வர்மத்தின் மூலம் துல்லியமான பார்வை பெற சிறப்பு பயிற்சி

🧐 கண் கண்ணாடியை கழற்றும் பயிற்சி 🧐

👁 மங்கலான கண் பார்வை நிரந்தரமாக மீட்க இயற்கை வழி பயிற்சி

 👁கிட்டப்பார்வை தூரப்பார்வை இவற்றை எளிதான முறையில் மாற்றிட சிறப்பு பயிற்சி

👁 கண்புரை, கண் அழுத்த நோய் இவைகளை இயற்கை முறையில் சரி செய்யும் பிரத்தியோக கண் பயிற்சிகள்

👁கண் பிரச்சனைகளுக்கு ஆப்ரேஷன் இல்லாத இயற்கை முறை drops பயன்படுத்திய 5 நிமிடத்திலேயே பார்வை முன்னேற்றம் காணலாம்.

👁 கண் நோய் வராமல் தடுப்பதற்கும் ஆரம்பநிலை கண் நோய் உள்ளவர்களுக்கும் இயற்கை முறையிலான கண் பயிற்சி அளிக்கப்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தலாம்.

🧐கண்களுக்கு உயிராற்றல் தரும் வர்ம கண் பயிற்சி

👁 கண்ணிற்கு பிராணனை அளிக்கும் கல்லீரல் பாரம்பரிய  சிகிச்சை.

👁அனைத்துவித கண்நோய் குறைபாடுகளுக்கு மாற்றுமருத்திவ தீர்வுகள்.

பயிற்சி நாள் - 24 மார்ச் 2019,ஞாயிறு 9.30 முதல்4.30 வரை.

🏛இடம் - சோலார் பயிற்சி மையம்,
பவ்டா மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்
629003.

கட்டணம் - ரூபாய் 1500/-
(பயிற்சி நோட்ஸ், மதிய உணவு உட்பட)

பயிற்சியாளர் -
டாக்டர் அருள் குமரேசன்,
SOLAR HERBAL CARE,NAGERCOIL,

பயிற்சி இடம் :
சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,1A,திருவள்ளுவர் தெரு,வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில்.


🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

📞 பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.🖋

                  பதிவுக்கு
டாக்டர் அருள் குமரேசன்
📱 9443607174
📱 7904289974.

Monday, March 4, 2019

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர் நேரடி பயிற்சி வகுப்பு**

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர்
நேரடி பயிற்சி வகுப்பு**

 வீடுதோறும் அக்குபஞ்சர் மருத்துவர் திட்டம்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நிறுவன சான்றிதழ், மத்திய அரசு பதிவு பெற்ற திறன் சான்றிதழ், இவற்றோடு சொந்தமாக அக்குபஞ்சர் கிளினிக் தொடங்குவதற்கு இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் (INTC) சார்பாக பதிவு சான்றிதழ் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

 இலவச சிகிச்சை : பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கும், கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கும், பயிற்சி தினத்தில் இலவசமாக அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்படும்
 
 பயிற்சி நாள் – 11 மார்ச் முதல் 15 முடிய 5 தினங்கள்.
 நேரம் : பிற்பகல் 2 முதல் 5 வரை.

 கட்டணம் ₹1000/-(நோட்,பேனா,சான்றிதழ் உட்பட)


 பயிற்சி இடம்  & CONTACT

SOLAR ACADEMY,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.
Cell - 94896 20090,
          9367511133
          7904289974

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன்,
நாகர்கோவில்
செல் - 9443607174.