🌿 "வர்ம
மருத்துவம் + நாடி அறிதல்" 750 மருத்துவ நூல்கள் (PDF),வர்ம மசாஜ்
வீடியோ,MP3 வழங்கல் மற்றும் ஆய்வரங்கு 🌿
📚பாரம்பரிய
தமிழ் மருத்துவ & வர்ம மருத்துவம் உலகின் மற்ற மருத்துவ
நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான
ஆதாரங்களை கொண்டதாகும்.
📚 ஆய்வரங்கில்
தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) E -புத்தகங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறும்.
📖 ஆய்வரங்க
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 750 புத்தகங்கள்
(பயன்படுத்தும் அனுமதிப்பெற்ற மின்நூலாக ( e - Book- pdf ) வும்,
வீடியோவாகவும், ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக 16 GB pen drive வழங்கப்படும்.
ஆய்வரங்க நிகழ்வில்...
📖 வர்ம
மருத்துவ தொகுப்பில் 27 தலைப்புகளில் 600 க்கும் மேற்பட்ட வர்ம மருத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.
📚 பழங்கால
"கையால்" எழுதப்பட்ட வர்ம மருத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.
🌿
"வர்ம மருத்துவத்தில் நோய்கள்" குறித்த
புத்தகங்கள் ஆய்வு செய்யப்படும்.
🌿 வர்ம
மருத்துவம் குறித்த புகைப்படங்களோடு அரசு வெளியிட்ட அற்புதமான வர்ம மருத்துவ
நூல்கள் ஆய்வுசெய்யப்படும்.
👁 நோக்கு
வர்மம்,சுண்டு வர்மம் முழுமையான வீடியோ, MP3 வழங்கல்.
👨❤👨 காம
சூத்திரம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தாம்பத்திய வர்ம புள்ளிகள் pdf வடிவில் வழங்கல்.
🌿 வர்ம
மருத்துவம் குறித்து வெளியான 100 வருடங்களுக்கு மேற்பட்ட
"மருத்துவ இதழ்களின்" தொகுப்புகள் இடம்பெறும்.
✍🏾
ஆய்வரங்கில், வர்ம மருத்துவங்கள் குறித்த
பதிப்புரிமை பெற்று தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் வர்ம நூல்களின்(Paper
book) புத்தகங்கள் பெற அந்தந்த பதிப்பகங்களின்
முகவரிகள் வழங்கப்படும்.
(நேரில்/கொரியரில் புத்தகங்கள் பெற
பயன்படுத்தலாம்)
📖 "வர்ம
மசாஜ்" குறித்த வீடியோ பாடங்கள்.(video format)
🌿 150க்கும்
மேற்பட்ட மசாஜ் தடவல் முறைகள் வீடியோ பாடங்கள். (Massage Techniques &
storks Methods videos).
நாடி அறிவியல் (நாடி பார்த்தல்) புத்தகங்கள்
👊 பாரம்பரிய
தமிழ் வர்ம மருத்துவத்தில் "நாடி பார்த்தல்" என்பது மிகவும் முக்கியமான
பகுதியாகும்.
9 தலைப்புகளில் நாடி குறித்த
புத்தகங்கள் வழங்கப்படும்.
🌿உங்கள்
மருத்துவ ஞானம் மேம்பட ஒரு தனித்துவமான பயிலரங்கம்.
மாற்றுமுறை மருத்துவ துறையில்
இருப்பவர்களுக்கும், இதை தெரிந்து கொள்ள
விரும்புகிறவர்களுக்கும் சிறந்த வாய்ப்பு!
🗝பங்கேற்பாளர்கள் பெறும் நன்மைகள்.
📘 இந்தப்
புத்தகங்கள் பாரம்பரிய தமிழ் மருத்துவம், வர்ம மருத்துவம்
குறித்த அறிவியல் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல்,பாரம்பரிய,பட்டதாரி சித்த மருத்துவர்களிடம்
நேரில் சென்று சிகிச்சை பெறுவதற்கும், மருத்துவர்களிடம்
கலந்து ஆலோசனை செய்யவும் இப்புத்தகங்கள் உங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும்.
📚
சுமார் ஐம்பது ஆயிரத்திற்குள்ளான (50,000/-) பக்கங்கள்
உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல்
அதிக பட்சமாக 1350 பக்கங்கள் கொண்டது )
📖 பழமையான
சித்த வர்ம மருத்துவ மாத இதழ்களின் பல வருடங்கள் முந்தைய இதழ்களின் தொகுப்பு Pdf
வடிவில்.
📚சுமார் ₹.50,000/- மதிப்பிலான
e - புத்தகங்கள்
(PDF) வடிவில் வழங்கப்படுகிறது. ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது )
📚
27 தலைப்புகள் 750
மின்நூல் புத்தகங்கள்,வீடியோக்கள்,MP3
இவை அனைத்தும் 16 GB PEN DRIVE - ல் வழங்கப்படும்.
📗📚📖📔
ஆய்வரங்கில் வழங்கப்படும் புத்தகங்கள் எனது மருத்துவப் பணியில் கடந்த
13 ஆண்டு காலமாக பணம் செலுத்தியும்,மருத்துவர்களிடம் நேரில் சென்றும்,இணையம்
- சமூக ஊடகங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட
புத்தகங்கள். அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இது
வழங்கப்படுகிறது.📖📚📗📙📖
நாள்: 15 - 12 - 2019
ஞாயிறு 9.30 - 4.00 வரை
நடைபெறும் இடம்
சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,
1A,திருவள்ளுர் தெரு,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003.
செலவீன நன்கொடை : ரூ. 2500/-. ( தேனீர், மதிய உணவு, குறிப்பேடு,
நோட்ஸ், 750
e - book, mp3,வர்மா வீடியோ அடங்கிய 16GB pen
drive உட்பட)
🚌🚉 பயிலகத்தை வந்தடையும் வழி .🚖🚍
🚂
நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி
வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.
🚌 புதிய
பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.
🚌 புதிய
பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி
பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி
நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர்
தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.
📞 பதிவு
செய்தவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.🖋
பதிவுக்கு
டாக்டர் A.P.அருள்
குமரேசன். நாகர்கோவில்.
☎ 94436 07174,
📱 79042 89974,
📞 94896 20090.
அரிய சித்தர்,சித்தா
வர்ம மருத்துவ நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்.....
Please share your
group and friends
இத்தகவலை தேவை உள்ளவர்கள் பயன்படுத்தும் வண்ணம்
குழுக்களில் ஷேர் செய்து உதவிடுக,நன்றி