புதிய பதிவுகள்

Tuesday, October 4, 2011

சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை மருத்துவ பயிற்சி



குமரி மாவட்டத்தில் செயல்படும்


சோலார் மாற்று மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் 

சார்பில் சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை

 மருத்துவ பயிற்சி கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிறு நடந்தது.


           டாக்டர் வர்க்கீஸ் பயிற்சியை தொடங்கிவைத்து

உறையாற்றினார்.

டாக்டர் குமரி ஆ குமரேசன் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

மொத்தம் 50 நபர்கள் கலந்துக்கொண்டனர்.













No comments:

Post a Comment