நச்சுப் பொருட்கள் திட,திரவ அல்லது வாயுப் பொருளாக இருக்கலாம். அவை அதிக அளவில் உடலில் சென்று கலந்து விட்டால் உடல் நலனுக்கு பாதிப்பையோ உயிரிழப்பையோ ஏற்படுத்திவிடும். கீழ்க்கண்ட மூன்று வழிகளில் அவை உடலுக்குள் நுழைகின்றன.
- நுரையீரல்கள் மூலம்
- தோல் / சருமத்தின் மூலம்
- வாய் வழியாக
|
|
No comments:
Post a Comment