நம்மில் பலருக்கு யோகாசனம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் செய்ய இயலாது.காரணம் போதிய நேரமின்மை,வேலைப்பளு என இன்னும் பல…..
ஆனால் மிகவும் சிரமப்படாமல் யோகாசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது.சொன்னால் செய்வீர்களா? சரி நான் சொல்வதற்க்கு முன்னால் உங்களுக்கு சில புகைப்படங்களை காண்பிக்கிறேன்,பார்த்துவிட்டு பின்பு நான் சொல்வதை செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்!
“மது அருந்துவது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு”
இப்போ யோகாசனம் எளிதாக செய்ய என்ன செய்யனும்னு உங்களுக்கே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!!? இன்னும் புரியலையா? அப்பொ விடுங்க…..
இந்த பதிவைப் படித்துவிட்டு என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கும் வலைப்பூ வாசக நண்பர்களே…..
இப்போ நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்கன்னு புரியுது……”மவன நீ மட்டும் என் கைல மாட்ன அவ்ளோதான்” அப்படீன்னுதானே?
அதே மாதிரிதான் நானும் ஒருத்தனை தேடிக்கிட்டு இருக்கேன்….அதாங்க எனக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பியவனை……
சரி சரி விடுங்க…..வாழ்க்கையில இப்பெல்லாம் சிரிப்பதற்க்கான வாய்ப்பு கொறஞ்சிகிட்டே வருதுங்கோ.அதான் ஒரு நகைச்சுவையா இருக்கட்டுமேன்னு இந்த மொக்கைப் பதிவைத் தயார் செய்தேன்! ஆமாம் பதிவைப் படித்துவிட்டு?! நல்லா சிரிச்சீங்களா?
No comments:
Post a Comment